Keywords: நெருஞ்சில்1.jpg en Botanical name Tribulus terrestris L Common name Caltrops Tamil Nerunjil Sanskrit Traikantaka Hindi Gokhru Telugu Palleru This plant though a weed is known for its antioxidant activity antimicrobial activity and erectile dysfunction; For urinary stone problems native physicians handle this plant To treat piles and diabetic complaints this is in current use This is also known for its thorn In photo - Yellow flower of Caltrops ta நெருஞ்சி யானை நெருஞ்சில் செப்பு நெருஞ்சில் இதனினும் வேறானவை ;நாம் காணும் நெருஞ்சியும் நெருஞ்சிலும் ஒன்றுதான் பலரின் காலைக் குத்தியிருந்தாலும் நெருஞ்சி சிறந்த மூலிகையாகும் காமரசி என்று இதற்கு ஒரு பெயர் உண்டு ; மாதவிடாய் நின்ற பெண்களுக்குக் காம உணர்ச்சியைத் தூண்டவல்லது ஆணின் காம உணர்ச்சியையும் தூண்டுகிறது மூல நோய்க்கும் இரத்தக்குழாயை விரிவடையச் செய்வதற்கும் இது மருந்து ;சர்க்கரை நோயாளிகளுக்கும் இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள் சித்த மருத்துவர்கள் ;உடலுக்குச் சக்தி தரும் மூலிகைகளில் நெருஞ்சிலும் ஒன்று படம் - நெருஞ்சியின் மஞ்சப்பூ பூவின் இதழ் மஞ்சள் நிறத்தையும் உட்புற அடர் மஞ்சள் நிறத்தையும் கவனிக்க own Dr S Soundarapandian 2014-01-18 Own field work Shot in - Madurai Tamilnadu India 9° 58' N 78° 10' E ; Elevation from sea level - 8 metres Tribulus terrestris Cc-zero |