Keywords: நாய்க்கடுகு4.jpg S Soundarapandian <span class signature-talk >talk</span> 14 05 8 September 2013 UTC ta நாய்க்கடுகு என்றும் நாய்வேளை எனவும் இது அறியப்படுகிறது; ஆதித்ய பக்தா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது வெளிப் புண்களை ஆற்ற மருந்தாகிறது; இலைச் சாறு காது நோவுக்கு மருந்து; விஸ்காசிக் Viscosic அமிலம் இத் தாவரத்தில் இருப்பதாக ஆய்ந்துள்ளார்கள்; குடல் பகுதியிலுள்ள வாயுவை வெளியேற்ற இது மருந்தாகப் பயன்படுகிறது; குடல் கிருமிகளை அழித்தொழிக்கிறது இது Own research Dr S Soundarapandian 2013-09-08 Own field work Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore ; Latitude-13°02'20 N ; Longitude- 80°13'43 E ; Elevation from sea level - 6 7 m Cleome viscosa Cc-zero |