Keywords: CHRISTIAN BOOK-printed1781-Tamil nadu-India41.jpg Tranquebar/Tharangambadi This is one of the oldest Christian books printed in Tamil Nadu India The image is taken from the book Christianity and Tamil by Tamil scholar Mayilai Seeni Venkatasamy in 1936 It was published by South Indian Saiva Sidhantha Publishers Limited at Tirunelveli Venkatasamy got the idea for this book after listening to a speech by Madras Christian College Tamil professor sa tha Sargunar at a Tamil Conference in Chennai convened by The Po Meenakshi Sundaranar Vipulanandar Gnanaprakasar and Sargunar have written the preface for this book The page depicted seems to describe the procedure for baptizing infants De Baptismo Infantum 1781ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட 'ஞானமுறைகளின் விளக்கம்'என்னும் புத்தகத்தின் முதற்பக்கம் இது 'கிறித்துவமும் தமிழும்' என்ற புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது ஆசிரியர் மயிலை ச னி வேங்கடசாமி நூலின் பின்னனி - 1934மாண்டு ஆம்+ஆண்டு கடைசியில் தெ பொ ம னாட்சி சுந்திரனார் சென்னையில் தமிழ் மாநாட்டினைக் கூட்டுகிறார் அதில் சென்னை கிறித்துவக் கல்லூரித் தமிழ் பேராசிரியர் ச த சற்குணர் 'கிறித்துவமும் தமிழும்' என்னும் பொருளில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார் அதனைக் கேட்ட மயிலை ச னி வேங்கடம் ஊக்கம் பெற்று இது குறித்து ஆராய்கிறார் 1935ன் கடைசியில் சென்னை வந்த விபுலாநந்தர் 'இது அவசியம் எழுத வேண்டிய பகுதிதான்' என்றுரைத்ததால் வேங்கடசாமி ஊக்கம் பெற்று இதனை 1936ல் அச்சேற்றினர் பதிப்பகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் முதற் பதிப்பு 1936 இந்நூலுக்கு 1 விபுலாநந்தர் 19 11 1936 2 ஞானப்பிரகாசர் 3 ச த சற்குணர் என மூவர் முகவுரை எழுதியுள்ளனர் Own த உழவன் 2009-08 PD-old Tamil script Books of Tamil Nadu 1781 in India Tharangambadi Christianity in Tamil Nadu |